எழுத்தாளர் பாலகணேஷ்
பல சரக்கு கடை தொடர்கதைக்கான லிங்
கலையும் மெளனம் : எழுத்தாளர் பாலகணேஷ் அவர்கள் கொடுத்த பேட்டியின் லிங்:
எழுத்தாளரின் புத்தகங்களை பெறுமிடம்:
புஸ்தகா டாட் காம்-ல பாலகணேஷ்ன்னு சர்ச் போட்டா, என் புத்தகங்களை மின் புக்காகவும், அச்சுப் பதிப்பாகவும் பெறலாம்.
************
நேர்காணல் :
***************
பெயர் : பாலகணேஷ்
ஊர் : மதுரை
படிப்பு :
பணி :
எழுத வந்த வருடம் :
இதுவரை எழுதியிருக்கும் நூல்களின் எண்ணிக்கை :
நீங்கள் விரும்பி வாசிக்கும் நூல்கள் :
****
நீங்கள் சிறுகதை தொகுப்பு, நாவல், வரலாறு, ஆன்மிகம் இதில் எதெல்லாம் எழுதி இருக்கறீங்க:
நாவல், சிறுகதைத் தொகுப்பு, சினிமா, பழமை சார்ந்த விடயங்களின் தொகுப்பு - இவையெல்லாம் நான் தொட்டவை.
***
இதுவரை விருது வாங்கிய அனுபவத்தை பற்றி கூற முடியுமா:
CLRI - Cultural and literature research - award போன ஆண்டு பெற்றேன் - நகைச்சுவை எழுத்திக்காக. அது ஒரு சர்வதேச விருது!
****
வரலாற்று நாவல் எழுதியிருக்கிறீர்களா :
எழுத ஆசை நிறைய உண்டு. தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை வைத்து (சங்ககாலப் பாண்டியன்) ஒரு நாவல் இப்பொது எழுத ஆரம்பித்திருக்கிறேன். அதாவது, பிள்ளையார் சுழி போட்ருக்கேன்.
****
ஆண், பெண் எழுத்தாளர்களுக்கு இடையில் உள்ள பேதமாக சிலர் கருதுவதன் காரணம் :
எழுத்தில் ஆண், பெண் பேதம் இல்லை. சிந்தனைக்கு ஆணென்றும் பெண்ணென்றும் பேதமுண்டோ? அப்படிச் சிலர் ஆணெழுத்து, பெண்ணெழுத்து என்று பிரித்துப் பேசினால் ஒரே காரணம்தான் - அகந்தை!
****
சிறுகதை என்றால் அழுத்தமான கதைக்களமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று எண்ணுபவர் பற்றி கூற நினைப்பது:
ஆம், நாவல் எழுதுவதை விடவும் அழுத்தமான சிறுகதை படைப்பது கடினம்தான். ஆனால் அழுத்தமாக முகத்திலறைவது போல் கருத்துச் சொல்ல வேண்டுமென்பதில் எனக்கு உடன்பாடில்லை. சிரிக்கச் சிரிக்கவும் சொல்லலாம்.
****
நீங்கள் எழுதிய சிறுகதைகள், நாவல் எப்படிப்பட்ட கதைக்களமாக இருக்கும்:
பெரும்பாலும் நகைச்சுவை. அதுதான் என் களம். அதைத் தாண்டியும் அமானுடம், க்ரைம் ஆகியவற்றிலும் சஞ்சரிக்கிறேன். அடையாளம் - நகைச்சுவை எழுத்தாளர்!
****
சமூக நாவல்கள் குடும்ப நாவலுக்கு ஏற்ப வாசிப்பை கொடுப்பதாக எண்ணுகிறீர்களா :
படிப்பதில் அதுவொரு ருசி. அதைச் சுவைக்கவும் பெரும்பான்மையோர் இருக்கத்தான் செய்கிறார்கள். குடும்பம் சார்ந்த கதைகள் என்றால் காதல், மாமியால் கொடுமை இவற்றைத் தாண்டி இன்றைய கதைகளின் எல்லை விரிந்து ஐடி கம்பெனி ஊழியர்களின் காதல், பிரச்னைகள் போன்று நவீன வாழ்க்கையின் கிரதிபலிப்பாக விரிவடைந்துள்ளன.
****
எழுத்துலகில் கிடைத்த விலைமதிக்க முடியாத பொக்கிஷமாக கருதுவது :
ஆரம்பகால எழுத்துலக வாழ்க்கையை பற்றி சொல்ல முடியுமா :
எழுத்துலகை தாண்டி நீங்கள் நேசிக்கும் விசயமாக எண்ணுவது :
உங்களது பேட்டி வாசித்தேன் சிலிர்ப்பாக இருந்தது. எப்படி இத்தனை வருடங்களாக தொடர்ந்து புத்தகம் வாங்கி சேகரித்து வருகிறீர்கள் :
முன்பெல்லாம் சாலையோர கடைகளில் புத்தகங்கள் அணி வகுத்து காணப்படும். தற்சமயம் அப்படி காண முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அதற்கான காரணமாக நீங்கள் எண்ணுவது :
இன்றைய தலைமுறையினருக்கு வாசிப்பில் ஆர்வம் குறைந்து விட்டதாக எண்ணுகிறீர்களா :
பத்திரிகையில் பணிபுரிந்த அனுபவத்தை பற்றி கூற முடியுமா:
முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் என்று வருகிற நல்ல நாள்கள் அனைத்திற்கும் சிறப்பு கதை, கட்டுரை, அது பற்றிய நகைச்சுவை துணுக்குகள் வெளிவரும் போது ஏற்படுகின்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும் தற்சமயம் இருப்பதாக எண்ணுகிறீர்களா :
எழுத்தாளர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறையாக நீங்கள் கூற விரும்புவது :
நாம் வாசிக்கும் எழுத்துக்கள் எதன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று நினைக்கறீங்க:
நகைச்சுவை கலந்த படைப்புகளை வெளியிடும் நீங்க அதை எழுதும் போது உணருவது என்ன:
ஒரு கதைக்களம் அழுத்தமால் இருந்தால் மட்டுமே மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும், நகைச்சுவை வாசித்த சற்று நேரத்தில் கடந்து சென்று விடும் என்பவர்களுக்கு கூற விரும்புவது :
ஒரே மாதிரிப்பட்ட படைப்புகளை எழுதுவதை பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க:
எழுதுலகிற்கு வந்த இத்தனை வருடங்களில் நீங்கள் கற்றுக் கொண்டதாக எண்ணுவது :
ஒரு எழுத்தாளனின் படைப்புகள் அனைத்தும் வாசகர் ரீதியாக வெற்றி பெறுவதில்லை அதற்கான காரணமாக நீங்கள் நினைப்பது :
நீங்கள் எழுதிய படைப்புகளில் உங்களை வெகுவாக கவர்ந்தது:
Comments
Post a Comment