Skip to main content

Posts

என்னைப் பற்றிய விவரங்கள் :

நட்புகள் அனைவரையும் " ஆனந்த ஜோதி தமிழ் நாவல்ஸ் " அன்புடன் வரவேற்கிறது. என் பெயர் K. ஆனந்த ஜோதி. கணவர் T. கிருஷ்ண குமார் (CISF காவலர்) மகன்கள் K.A. சூர்யா, K.A. கெளசிக். சொந்தவூர் நாகர்கோவில், ஆலன் கோட்டை புதூர். சிறு வயதில் இருந்தே வாசிப்பு, கருத்துப் பரிமாற்றம் அனைத்தும் மிகுதியாக காணப் பெற்றதாலோ என்னவோ, இத்தனை வருடங்களுக்குப் பிறகு அத்துறையில் காலடி பதிக்க இறைவன் கட்டைளை இட்டிருக்கிறார். ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களில் ஒருவராக நானும் இருப்பதில், பெருமகிழ்ச்சி அடைகிறேன். இறைவனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். என்னையும் ஒரு எழுத்தாளராக ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்🙏🙏🙏 அமேசான் லிங் : அமேசான் லிங் காத்திருந்தேன் கண்ணாளனே காவலனே நீ காதலன் ஆனாய் (ல்) விழியால் உயிரில் கலந்து மறவேனென்று நினைத்தாயோ...!!! காவ(த)ல் கொண்டேனடி கண்மணி மின்னலே நீ வந்த வேளையில் வினோதமானவனே என் தீராத தேடல் நீயடி! நாவல்கள் : 1. காத்திருந்தேன் கண்ணாளனே (7 - 9- 2020) 2.  காவலனே நீ காதலன் ஆனாய் (ல்) (3 -10- 2020) (சங்கமம் KS 119 போட்டிக்கதை) 3. விழியால் உயிரில் கலந்து ( 9 -10 -...